அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவத்தில் மிதமான வானிலை நிலவுவதால் பயணிக்க சிறப்பான மாதங்களாக கருதப்படுகிறது.
கோடைகாலத்தில் 30டிகிரியில் இருந்து 40டிகிரி வரை வானிலை மாறுபடுகிறது.
மழைக்காலத்தில் அடர்ந்த மழை பெய்வதால் பச்சைப் பசேலன தோற்றமளிக்கிறது.
10டிகிரி முதல் 22டிகிரி வரை இப்பருவத்தில் வானிலை மாறுபடுகிறது.