Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » எலிஃபண்டா » வானிலை

எலிஃபண்டா வானிலை

எலிஃபண்டா குகைகளை அக்டோபர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் சுற்றிப் பார்க்கும் அனுபவம் சிறப்பாக இருக்கும்.

கோடைகாலம்

எலிஃபண்டா தீவின் கோடை காலங்கள் வெப்பம் மிகுந்ததாகவும், ஈரப்பதம் மிக்கதாகவும் இருக்கும். இந்தக் காலங்களில் எலிஃபண்டா தீவில் 30 முதல் 36 டிகிரிவரை வெப்பநிலை நிலவும்.

மழைக்காலம்

எலிஃபண்டா தீவின் மழைக் காலங்கள் மும்பை நகரின் மழைக் காலத்தை போலவேதான் இருக்கும். இந்தக் காலங்களில் எலிஃபண்டா தீவுக்கு வரும் பயணிகள் மேற்சட்டை, உறுதியான காலணிகள் போன்றவற்றை எடுத்துவருவது நல்லது.  

குளிர்காலம்

மும்பை நகரை போலவே எலிஃபண்டா தீவின் பனிக் காலமும் மிதமானதாகவே இருக்கும். இந்தக் காலங்களில் எலிஃபண்டா தீவில் குறைந்தபட்சம் 16 டிகிரி அளவில் வெப்பநிலை நிலவும்.