Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » எர்ணாகுளம் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது எர்ணாகுளம் ரயில் மூலம்

எர்ணாகுளம் நகரில் இரண்டு ரயில் நிலையங்கள் உள்ளன. ஒன்று எர்ணாகுளம் ஜங்க்ஷன்; மற்றொன்று எர்ணாகுளம் டவுன். எர்ணாகுளம் ஜங்க்ஷன் ரயில் நிலையம் வட திசை நகரங்களுக்கும், எர்ணாகுளம் டவுன் ரயில் நிலையம் தெற்குப்பகுதி நகரங்களுக்கும் ரயில் சேவைகளை அளிக்கின்றன. இந்த இரண்டு நிலையங்களுமே இந்தியாவின் எல்லா முக்கிய நகரங்களையுமே இணைத்து விடுகின்றன. நகரத்திற்குள் வர டாக்சி மற்றும் ஆட்டோ வசதிகள் பயணிகளுக்கு கிடைக்கின்றன.

ரயில் நிலையங்கள் உள்ளன எர்ணாகுளம்

  • இங்கே ரயில் நிலையங்கள் கிடையாது