Search
  • Follow NativePlanet
Share

ஃபாகு சுற்றுலா

6

ஹிமாச்சல் பிரதேஷ்  மாநிலத்தில் உள்ள ஃபாகு எனப்படும் இந்த பிரசித்தமான மலை சுற்றுலாத்தலம் கடல் மட்டத்திலிருந்து 2509 மீ உயரத்தில் குஃப்ரி எனும் இடத்திற்கு அருகில் உள்ளது. ஷிம்லாவிலிருந்து 23 கி.மீ தூரத்திலும் குஃப்ரியிலிருந்து 6 கி.மீ தூரத்திலும் இந்த ‘ஃபாகு’ சுற்றுலாத்தலம் அமைந்திருக்கிறது.

பிரமிக்கவைக்கும் மலைக்காட்சிகள், பழத்தோட்டங்கள் மற்றும் வனப்பகுதிகள் போன்றவை இந்த ஃபாகு சுற்றுலாத்தலத்தில் பயணிகளுக்காக காத்திருக்கின்றன. இங்குள்ள மலையுச்சியில் அமைந்திருக்கும் சுற்றுலா விடுதியிலிருந்து கிரி பள்ளத்தாக்கின் ரம்மியமான காட்சிகளை நன்றாக பார்த்து ரசிக்கலாம்.

இயற்கை எழில் அம்சங்கள் மட்டுமன்றி பந்தியா தேவ்தா எனும் தெய்வத்துக்காக அமைக்கப்பட்டிருக்கும் பல அழகிய கோயில்களும் இந்த ஃபாகு சுற்றுலாத்தலத்தை ஒட்டி அமைந்திருக்கின்றன.

ஹிமாச்சல் பிரதேச நாட்டுப்புற கலைஞர்களின் திறமையை எடுத்துக்காட்டும் வகையில் இந்த கோயில்களில் அழகிய மரச்செதுக்கு அலங்கார வேலைப்பாடுகள் காணப்படுகின்றன.

மலையேற்றப்பிரியர்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் கூடாரவாசிகள் போன்றோர் மத்தியில் இந்த ஃபாகு சுற்றுலாத்தலம் மிகப்பிரசித்தமாக உள்ளது. இரவு நேரத்தில் இங்குள்ள குடியிருப்புகளிலிருந்து வெளிப்படும் வெளிச்சம் இமயமலைகளில் பட்டு ஜொலிக்கும் காட்சியை தரிசிக்கும் அனுபவத்திற்காக இங்கு பயணிகள் ஒரு இரவு தங்கலாம்.

சுற்றுலாப்பயணிகள் ஃபாகு சுற்றுலாத்தலத்திற்கு பிப்ரவரி மாதத்தில் விஜயம் செய்வதை விரும்புகின்றனர். அச்சமயம் இப்பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

ஃபாகு சிறப்பு

ஃபாகு வானிலை

சிறந்த காலநிலை ஃபாகு

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது ஃபாகு

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Aug,Thu
Return On
21 Aug,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Aug,Thu
Check Out
21 Aug,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Aug,Thu
Return On
21 Aug,Fri