Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » காங்க்டாக் » எப்படி அடைவது

எப்படி அடைவது

சிலிகுரி பஸ் நிலையத்திலிருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மூலமாக பயணிகள் காங்க்டாக் மலை நகரத்தை சென்றடையலாம். டாக்சி மற்றும் ஜீப் வாகனங்களும் சிலிகுரியிலிருந்து பயணிகளுக்கு கிடைக்கின்றன. டார்ஜிலிங், காலிம்பாங், சிலிகுரி, காங்க்டாக் ஆகிய மலைவாசஸ்தலங்களுக்கு இடையே ஏராளமான ஜீப் சேவைகள் பயணிகளுக்காக இயக்கப்படுகின்றன.