Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கஞ்சம் » ஈர்க்கும் இடங்கள் » பெட்டாநய்

பெட்டாநய், கஞ்சம்

21

சாத்ராபூரில் இருந்து 56 கிமீ தொலைவில் பெட்டாநய் அமைந்துள்ளது. இந்த பிரதேசம் அதிக எண்ணிக்கையிலான கருப்பு மான்களை கொண்டிருப்பதற்காக புகழ் பெற்றுள்ள இடமாகும். அவற்றின் கொம்புகளே பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் அம்சங்களாகும்.

மேலும் வளமான மண் வளத்தை கொண்டுள்ள பெட்டாநய் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு விதமான தாவரங்களை பயிரிட்டும் வருகின்றனர். இந்த தாவரங்களை நோக்கி உணவைத் தேடித் திரியும் கருப்பு மான்கள் மலைகளிலிருந்து கீழே இறங்கி வருவது வழக்கம்.

எனவே, அறுவடை செய்யப்பட்டு வைத்திருக்கும் பயிர்களின் அருகே இவற்றை அதிகளவில் காண முடியும். பெட்டாநய் பகிடி மலைகளில் இருந்து 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

பசுமைப் போர்வையை உடுத்திக் கொண்டிருக்கும் பகிடி மலைப்பகுதிகளில் நம் தேசியப்பறவையான மயில்கள் சுதந்திரமாக உலவிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

மழைக்காலங்களில் இந்த பறவைகள் மலைகளிலிருந்து இறங்கி வந்து கிராமங்களுக்கு அருகே முகாமிடத் தொடங்கும். இந்த அற்புதமான விலங்குகளையும், பறவைகளையும் கண்டு இரசிப்பதற்கான இடமாக பெட்டாநய் மற்றும் பகிடி மலைகள் உள்ளன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 May,Sun
Return On
01 Jun,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 May,Sun
Check Out
01 Jun,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 May,Sun
Return On
01 Jun,Mon

Near by City