Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கஞ்சம் » ஈர்க்கும் இடங்கள் » கிரிசோலா

கிரிசோலா, கஞ்சம்

21

ஆந்திரப் பிரதேசத்திலிருந்து ஒடிசாவிற்கு செல்லும் நுழைவாயிலாக இருக்கும் பெஹ்ராம்பூர் நகரிலிருந்து 38 கிமீ தொலைவில் கிரிசோலா அமைந்துள்ளது. நகரங்களின் இரைச்சல்களிலிருந்து சற்றே விலகியிருக்கும் இந்த இடம் களைப்படைந்திருக்கும் சுற்றுலாப் பயணிகள் ஓய்வெடுக்க ஏற்ற அருமையான இடமாகும்.

இந்த வழியாக செல்லும் சுற்றுலாப் பயணிகள் ஓய்வெடுத்து செல்வதற்காக இங்கே ஒரு சாலையோர விடுதி அமைக்கப்பட்டுள்ளது. கிரிசோலா பகுதி பட்டி சோன்பூர் கடற்கரை மற்றும் பைய்ராபி கோவில் ஆகிய இடங்களுக்கு அருகில் உள்ளது.

தீபகற்ப நதியான பகுடா சோன்பூர் பகுதியை கடலிலிருந்து பிரிக்கும் போது உருவான கடற்கரையாக பட்டி சோன்பூர் கடற்கரை உள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் மீனவர்களிடையே மிகவும் புகழ் பெற்றிருக்கும் பைராபி கோவிலில், அவர்கள் கடலுக்குள் செல்வதற்கு முன் வணங்கிச் செல்வது வழக்கம்.

சக்தி பீடமாக கருதப்படும் இந்த இடம் தற்போது சிறந்த புனிதத் தலமாக விளங்கி வருகிறது. தனிமை மற்றும் தெய்வீக தன்மைக்காக அறியப்பட்டு, அழகிய கடற்கரையில் அமைந்திருக்கும் இந்த கிரிசோலா கோவில் கண்டிப்பாக காண வேண்டிய இடங்களில் ஒன்றாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed

Near by City