163 கிமீ தொலைவில் புவனேஸ்வரில் உள்ள பிஜு பட்நாயக் விமான நிலையம் மிகவும் அருகிலுள்ள விமான நிலையமாக உள்ளது. சர்வதேச விமான நிலையமான இங்கிருந்து, இந்தியாவின் முக்கியமான நகரங்கள் மற்றும் பல்வேறு வெளிநாடுகளின் நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கிருந்து இரயில் அல்லது டாக்ஸிகளில் சுற்றுலாப் பயணிகள் கஞ்சம் செல்ல முடியும்.