Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கஞ்சம் » எப்படி அடைவது

எப்படி அடைவது

கஞ்சம் நகரம் மாநிலத்திற்குள்ளும், வெளியேயும் புகழ் பெற்ற சுற்றுலாத்தலமாக இருப்பதால் சிறந்த பேருந்து வசதிகளை கொண்டிருக்கும் இடமாக உள்ளது. ஒடிசாவின் எந்தவொரு நகரத்திலிருந்தும் அரசு பேருந்துகளை பயன்படுத்தி கஞ்சம் நகரத்திற்கு வர இயலும். இது மட்டுமல்லாமல், டாக்ஸிகளைப் பயன்படுத்தியும் கஞ்சம் நகரம் மற்றும் பிற சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியும்.