Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோரக்பூர் » ஈர்க்கும் இடங்கள் » ஆரோக்கிய மந்திர்

ஆரோக்கிய மந்திர், கோரக்பூர்

14

ஆரோக்கிய மந்திர் என்பது உடல் மற்றும் மனதிற்கு பல தரப்பட்ட சிகிச்சைகள் வழங்கும் ஒரு புகழ் பெற்ற கோவில் ஆகும்.  கோரக்பூர் நகரில் அமைந்துள்ள இந்த கோயில் நகரத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் எளிதாக அணுகும் வகையில் அமைந்துள்ளது. 

பல சுற்றுலா பயணிகள் ஆண்டு முழுவதும் வழக்கமான அடிப்படையில் இங்கு நடைபெறும் 10 நாள் முகாம்களில் பங்கேற்பதற்காக இந்த கோவிலுக்கு வருகின்றனர். பங்கேற்பாளர்களுக்கு தியானம் மற்றும் இயற்கை சிகிச்சைமுறை நுட்பங்கள் கற்று தரப்படுகின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Sep,Wed
Return On
10 Sep,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Sep,Wed
Check Out
10 Sep,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Sep,Wed
Return On
10 Sep,Thu