வீர் பகதூர் சிங் கோளரங்கம் கோரக்பூரில் உள்ள புகழ்பெற்ற கோளரங்கத்தில் ஒன்றாகும். இது உள்ளூர் மக்கள் மற்றும் குழந்தைகளை பெரிதும் கவர்கிறது. வான் கோள்கள் அமைப்பை இந்நகர குழந்தைகள் கற்பதற்காக இங்குள்ள பள்ளிகளால் சிறப்பு வகுப்புகள் இந்த கோளரங்கத்தில் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
இந்த கோளரங்கம் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் மிகச் சிறந்த உபகரணங்களை கொண்டுள்ளது.