Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குல்மார்க் » ஈர்க்கும் இடங்கள் » குல்மார்க் உயிரிக்கோள பாதுகாப்பிடம்

குல்மார்க் உயிரிக்கோள பாதுகாப்பிடம், குல்மார்க்

54

பல்வேறு வகையான அரிய தாவர மற்றும் உயிரினங்களை தன்னகத்தே கொண்டுள்ள இவ்வுயிரிக்கோளம், கடல் மட்டத்திலிருந்து 2400 முதல் 4300 மீட்டர் உயரத்தில், 180 சதுரக் கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.

மலைப்பிரதேச பறவைகள் மற்றும் காட்டுக்கோழிவகைகள் இயல்பாகவே இங்கு தங்கியுள்ளன. பறவை ஆர்வலர்களின் கண்களுக்கு விருந்தாகும் வண்ணம், கிரிஃபான் வல்லூறு, மோனல், பனிச்சேவல், கோக்லா போன்ற பறவைகள் இங்கு திரிகின்றன.

இங்குள்ள பறவைகளுடன் புலம் பெயரும் பறவைகளான, ஐரோப்பிய ஹூப்போ, காட்டுக் காகம், நீலமலைப்புறா, காஷ்மீர் ரோலர், ஆகியவற்றையும் இங்கு காணலாம்.

இவ்வுயிரிக்கோளத்தில், அழிந்துவரும் உயிரினங்களான, ஆடு போன்ற அளவிலான செர்ரோ என்னும் விலங்கு, சிறுத்தைகள், செந்நரிகள், கஸ்தூரிமானகள் ஆகியவையும் உள்ளன. சொர்பாரியா டொமென்டோசா, இன்டிகோஃபெரா ஹெடிராந்தா, விபுமம் சிற்றினங்கள், மற்றும் இதர இருவித்திலைத்தாவரங்களும் இங்கு காணப்படுகின்றன. பைன் , தேவதாரு, ஃபிர், மற்று கஷ்கொட்டை மரங்களும் இங்கு காணப்படுகின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Aug,Thu
Return On
21 Aug,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Aug,Thu
Check Out
21 Aug,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Aug,Thu
Return On
21 Aug,Fri