Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குல்மார்க் » ஈர்க்கும் இடங்கள் » அவுட்டர் சர்க்கிள் வாக்

அவுட்டர் சர்க்கிள் வாக், குல்மார்க்

54

குல்மார்க்  அவுட்டர் சர்க்கிள் வாக் ‘Outer Circle Walk’ எனப்படும் வெளிவட்ட நடைப்பயணம்,காஷ்மீர் பள்ளத்தாக்கினைச் சுற்றி 11 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள நடைபாதை ஆகும். குல்மார்க்கிற்கு வருபவர்கள் கட்டாயம் பெறவேண்டிய அனுபவம் இதுவாகும்.

இந்நடைபாதையானது வரிசையான பைன் மரங்கள், பசுமையான புல்வெளிகள், அழகிய நிலப்பரப்புகள் ஊடே சென்று நடப்போரை வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தும்.

8500 மீட்டர் உயரமுள்ள, உலகின் நான்காவது உயர்ந்த சிகரமான நங்கபர்வதத்தின் கம்பீரமான காட்சியும் இந்நடைப்பயணத்தின்போது கிடைக்கும் ஒரு ஒப்பற்ற அனுபவமாகும்.

இந்நடைப்பயணத்தின்போது, ஹராமுக் மற்றும், சன்செட் உச்சி எனப்படும் சூரிய அஸ்தமன உச்சி ஆகிய இரண்டு புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களையும் காண இயலும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Jul,Fri
Check Out
11 Jul,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat