Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குர்தாஸ்பூர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

தனியார் மற்றும் பொது பேருந்து வசதிகள் ஏராளமாக உள்ளன. தேசிய நெடுஞ்சாலை எண் 15ன் மூலம் கண்ட்லாவுடன் குருதாஸ்பூர் இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து சண்டிகர், ஜைபூர், டெல்லி ஆகிய இடங்களுக்குச் செல்லலாம்.