Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குர்தாஸ்பூர் » வானிலை

குர்தாஸ்பூர் வானிலை

அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலத்தில் மிதமான வானிலையுடன், அமைதியா இயற்கைச் சூழலும் நிலவுவதாக் அக்காலத்தில் பயணிப்பதே சிறந்ததாக கருதப்படுகிறது.

கோடைகாலம்

ஏப்ரல் துவங்கி ஜூன் வரை நீளும் கோடையில் 44டிகிரி வரை வானிலை கூடுகிறது. அதுமட்டுமின்றி மே, ஜூன் மாதங்களில் மணற்புயலும் வீசுகிறது.

மழைக்காலம்

ஜூலை முதல் ஆகஸ்ட் வரை நீளும் மழைக்காலத்தில் வெயில் குறைவாக இருப்பதும், ஈரப்பதமும் அதிகமாக இருக்கிறது. ஆகஸ்ட் வரையில் மழை பெய்கிறது.

குளிர்காலம்

நவம்பர் முதல் மார்ச் வரை நீளும் குளிர்காலத்தில் வானிலை 6டிகிரி வரை குறைகிறது. மார்ச் இறுதி வரை நிலவும் குளிர்காலத்தில் ஜனவரி மாதமே மிக அதிக குளிர் வீசுகிறது.