குர்கானுக்கு அருகில் இந்திரா காந்தி தேசிய விமான நிலையம் உள்ளது. இது புது தில்லியில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது. இது குர்கானை நாட்டின் பிற முக்கிய நகரங்கள் மற்றும் பிற சர்வதேச நகரங்களுடன் இணைக்கின்றது. சுற்றுலா பயணிகள் இந்த நகரத்தை அடைய உதவும் ஏராளமான விமானங்கள் தில்லிக்கு இயக்கப்படுகின்றன.