Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குர்கான் » எப்படி அடைவது

எப்படி அடைவது

குர்கானில் ஒரு நன்கு திட்டமிடப்பட்ட சாலை அமைப்பு மற்றும் ஒரு பயனுள்ள போக்குவரத்து அமைப்பு உள்ளது. மாநில போக்குவரத்துரை பேருந்துகள் குர்கானை தில்லி மற்றும் பிற அண்டை மாநில நகரங்களுடன் இணைக்கிறது. இதைத் தவிர டாக்சிகள், ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் மாநில பேருந்துகள் போன்றவற்றை பயணிகள் பயன்படுத்தலாம்.