Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குவாலியர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

மிக அதிகமான பேருந்து வசதி உள்ள நகரம் குவாலியர் ஆகும். சொகுசு பேருந்துகளும், வாடகைக் கார்களும், அரசுப்பேருந்துகளும் எப்போதும் கிடைக்கின்றன. டெல்லி, ஜெய்பூர், ஆக்ரா, இந்தூர், ஆகிய நகரங்களுக்கு இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குவாலியரிலிருந்து அருகிலுள்ள பெரிய நகரங்களுக்கு வாடகை கார்களும் கிடைக்கின்றன.