Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹஃப்லொங் » ஈர்க்கும் இடங்கள் » ஹஃப்லொங் ஏரி

ஹஃப்லொங் ஏரி, ஹஃப்லொங்

5

ஹஃப்லொங் ஏரி நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது. மேலும் இந்த ஏரி, ஹஃப்லொங் நகரத்திற்கு பெருமை சேர்க்கிறது. ஹஃப்லொங்கிற்கு சுற்றுலா செல்லும் பயணிகள் இந்த ஏரியை தவறவிடக் கூடாது.

இந்த ஏரி அசாம் மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய இயற்கை நீர் நிலைகளில் ஒன்றாகும். ஆகவே இது 'அஸ்ஸாமின் ஸ்காட்லாந்து' என்று குறிப்பிடப்படுகிறது.

ஹஃப்லொங் ஏரி இங்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு படகுச் சவாரி வசதிகளை வழங்குகிறது. இங்கு படகுச் சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள், இந்த ஏரியை சுற்றியுள்ள அழகிய மலைக் காட்சிகளை கண்டு மகிழலாம்.

ஹஃப்லொங் நகரம் இன்றும் மாசடையாமல் உள்ளதால், இங்கு படகுச் சவாரி செய்யும் பயணிகள் தெளிந்த வானம் மற்றும் அழகிய தொடுவானம் போன்றவற்றை கண்டு மகிழலாம்.

ஹஃப்லொங் ஏரி இந்த மலைவாசஸ்தலத்தின் மையத்தில் அமைந்துள்ளது. எனவே மலைவாசஸ்தலத்தில் சில நாட்கள் தங்கியிருந்து, தங்களுடைய விடுமுறைய கழிக்க விரும்பும் சுற்றுலா பயணிகளுக்கு இது ஒரு சிறந்த சுற்றுலா தலம் ஆகும்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் சில நாட்கள் தங்கியிருந்து தங்களுடைய நாட்களை இனிமையாக கழிக்கலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed