Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹாஜோ » எப்படி அடைவது

எப்படி அடைவது

சாலை வழியாக ஹாஜோ செல்ல இரண்டு வழிகள் உள்ளன. முதல் வழி, குஹவாத்தி-நல்பாரி சாலை வழியாகச் செல்லலாம். இரண்டாவதாக, குவஹாத்தி - பர்பேடா சாலை வழியாக ஹாஜோவுக்குள் நழையலாம். பள்தான் பஜார், குவஹாத்தி போன்ற இடங்களில் இருந்து பல பேருந்துகள் ஹாஜோ நகருக்கு இயக்கப்படுகின்றன. இங்கிருந்து சுமார் 1 மணி நேரத்தில் ஹாஜோவை அடையலாம்.