Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹாஜோ » ஈர்க்கும் இடங்கள்

ஹாஜோ ஈர்க்கும் இடங்கள்

  • 01ஹயாக்ரிவ மாதவ கோவில்

    ஹாஜோ நகரில் மட்டுமல்ல, அசாம் மாநிலத்திலேயே மிகவும் புகழ்பெற்ற, அதிகமானோர் தரிசித்த திருக்கோவில் ஹயாக்ரிவ மாதவ திருக்கோவிலாகும். விஷ்ணு பகவானை மூலவராகக் கொண்ட இந்தக் கோவிலில் அமைந்திருக்கும் சிலை, பூரி ஜெகன்னாதரின் சிலை போன்ற உருவ அமைப்பைக் கொண்டுள்ளது.

    ...
    + மேலும் படிக்க
  • 02போவா மெக்கா

    போவா மெக்கா

    புனித மெக்காவின் அருள்கொண்டதாக கருதப்படுகிறது போவா மெக்கா எனும் மசூதி. வடகிழக்குப் பகுதியில், இஸ்லாமியர்களின் மிக முக்கியமான திருத்தளம் போவா மெக்கா.

    இதனைக் கட்டுவதற்காக புனித மெக்காவில் இருந்து மண் கொண்டு வரப்பட்டிருக்கிறது. போவா என்றால் நான்கில் ஒரு பங்கு...

    + மேலும் படிக்க
  • 03கேதாரேஷ்வர் திருக்கோவில்

    ஹாஜோ நகரின், மதனாச்சல மலை உச்சியில் அமைந்திருக்கிறது கேதாரேஷ்வர் திருக்கோவில். இந்தக் கோவில், இந்தியாவில் இருக்கும் சிவன் கோவில்களில் மிகவும் தொன்மையானதாக கருதப்படுகிறது.

    கேதாரேஷ்வர் கோவில், 18 ஆம் நூற்றாண்டில், பிரமத்த சிங்க அரசர் ஆட்சிகாலத்தில்...

    + மேலும் படிக்க
  • 04ஜாய் துர்கா கோவில்

    ஜாய் துர்கா கோவில்

    துர்கா தேவியை வழிபடுவதற்காக கட்டப்பட்ட கோவில் ஜாய் துர்கா கோவில். 1774- ஆம் ஆண்டு, லக்ஷ்மிநாத் சிங்க அரசர் என்பவரால் கட்டப்பட்ட இக்கோவிலில், கல்லால் ஆன அழகிய துர்கா சிலை ஒன்று உள்ளது. அஹோம் சாம்ராஜ்யத்தின் அப்போதைய அரசராக இருந்தவர் லக்ஷ்மிநாத் சிங்கா ஆவார்.

    ...
    + மேலும் படிக்க
  • 05தோபார்குரி சத்ரா

    தோபார்குரி சத்ரா

    ஸ்ரீமந்த சங்கரதேவரின் சிஷ்யரான துறவி மாதவதேவர் கட்டிய வைஷ்ணவத் சத்திரம் தோபார்குரி சத்ரா. வைஷ்ணவத்தை அசாம் மாநிலத்துக்கு கொண்டு வந்தவர் ஸ்ரீமந்த சங்கரதேவா ஆவார்.

    அசாமின் நாகரிகம் மற்றும் பழக்க வழக்கங்கள் இதனைத் தொன்று தொட்டே அமைந்திருக்கிறது எனலாம்....

    + மேலும் படிக்க
  • 06கணேஷ் கோவில்

    கணேஷ் கோவில்

    ஹாஜோ நகரில் இருக்கும் கணேஷ் திருக்கோவில் அனைவரையும் வசீகரிக்கும் ஒரு திருத்தலம். தேவ பவணா என்று மற்றொரு பெயரும் இக்கோவிலுக்கு உண்டு. கடவுளர்கள் சந்திக்க ஒன்று கூடும் இடமாக விளங்கியதால் தேவ பவணா என பெயர் வந்திருக்கிறது.

    பெரிய யானை உருவம் கொண்ட இயற்கையான...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue