கிருஷ்ண பரமாத்மாவிற்காக கட்டப்பட்ட இந்த கோவிலில் கோபால்ஜி என்ற பெரிய கிருஷ்ணர் சிலை ஒன்று உள்ளது. இதனை தரிசிக்க உள்ளூர் மக்களும் சுற்றுலா பயணிகளும் வந்த வண்ணம் இருப்பர்.
இந்த வளாகத்தில் இரண்டு சிறிய கோவில்கள் அமைந்திருக்கின்றன. நவரத்தின கட்டட அமைப்பை மனதில் வைத்தே இந்த கோவில்கள் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டவை. மேலும் கோபால்ஜ்யூ கோவில் 1778-ஆம் வருடம் ராணி ஜானகியால் கட்டப்பட்டதாகும்.



Click it and Unblock the Notifications