Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹரித்வார் » வானிலை

ஹரித்வார் வானிலை

செப்டம்பர் முதல் ஜூன் வரையிலான காலகட்டமே ஹரித்வார் செல்வதற்கு சிறந்த பருவமாக கருதப்படுகிறது.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே): மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கும் கோடைகாலம் மே மாதம் வரை நீள்கிறது. 40 டிகிரி வரை அதிகபட்சமாக செல்லும் வெப்பநிலை குறைந்தபட்சமாக 15டிகிரி வரை செல்கிறது.

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர்): ஜூன் முதல் செப்டம்பர் வரை நீளும் மழைக்காலத்தில் வானிலை ஈரப்பதத்துடன் காணப்படுகிறது. அதனால் சுற்றுலாப் பயணிகள் இப்பருவத்தில் ஹரித்வார் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

குளிர்காலம்

(அக்டோபர் முதல் ஃபிப்ரவரி வரை) : அக்டோபரில் ஆரம்பிக்கும் குளிர்காலம் ஃபிப்ரவரி வரை நீள்கிறது. அதிகபட்சமாக 17டிகிரியும் குறைந்தபட்சமாக 6டிகிரி வரையும் வானிலை மாறுபடுகிறது.