Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹுக்ளி » வானிலை

ஹுக்ளி வானிலை

மழைக்காலம் முடிந்து குளிர்காலத்தின் துவக்கம் வரையிலான இடைப்பட்ட காலமே ஹுக்ளி நகருக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது.

கோடைகாலம்

கோடைக்காலத்தில் கடுமையான வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிரம்பிய சூழலை கொண்டுள்ளது. இக்காலத்தில் 35°C  க்கும் மேல் வெப்பநிலை உயர்ந்து காணப்படுகிறது. 

மழைக்காலம்

மழைக்காலத்தில் கடற்கரைப்பிரதேச பருவநிலை இயல்புடன் ஹுக்ளி நகரம் காட்சியளிக்கிறது. இதமான சூழலை கொண்டுள்ள இந்த மழைக்காலம் ஹுக்ளி நகரத்துக்கு விஜயம் செய்ய ஏற்றதாகவும் உள்ளது.

குளிர்காலம்

குறைந்தபட்ச வெப்பநிலையாக 8°C  வரை நிலவும் குளிர்காலத்தின் போது ஹுக்ளி நகரம்  குளுமையான சூழலுடன்  காட்சியளிக்கிறது.