ஓசூருக்கு நெருக்கமாக இருப்பது பெங்களூர் சர்வதேச விமானநிலையம், அதை அடுத்து சென்னை விமான நிலையம் ஒரு நல்ல தேர்வு. பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து ஓசூருக்கு சொகுசு வாகனத்தில் செல்ல ஏறத்தாழ ரூ.600, சென்னை விமானநிலையத்தில் இருந்து ஓசூருக்கு செல்ல ஏறத்தாழ ரூ.2500 செலவாகும்.