Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » இகத்புரி » எப்படி அடைவது

எப்படி அடைவது

மஹாராஷ்டிரா மாநிலத்தின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் மாநில அரசுப்பேருந்துகள் இகத்புரிக்கு இயக்கப்படுகின்றன. 500 ரூபாய் கட்டணத்தில் சுற்றுலாப்பேருந்துகளும் பல நகரங்களிலிருந்து இகத்புரீக்கு உள்ளன. புறப்படும் இடம் மற்றும் வசதிக்கேற்ப கட்டணம் மாறுபடலாம்.