Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » இகத்புரி » ஈர்க்கும் இடங்கள்
  • 01ஒட்டகப்பள்ளத்தாக்கு

    பாட்ஸா ஆற்றுப்பள்ளத்தாக்கிற்கு அருகிலேயே இந்த ஒட்டகப்பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. இகத்புரிக்கு வருகை தரும் பயணிகளை பெரிதும் கவர்ந்து வசீகரிக்கும் ஒரு ரம்யமான நீர்வீழ்ச்சி ஒன்று இந்த பள்ளத்தாக்கில் உள்ளது. ஆயிரம் அடி உயரத்திலிருந்து இந்த நீர்வீழ்ச்சி விழுகின்றது...

    + மேலும் படிக்க
  • 02பாட்ஸா ஆற்றுப் பள்ளத்தாக்கு

    பாட்ஸா ஆற்றுப் பள்ளத்தாக்கு

    இகத்புரியில் ஒரு அற்புதமான இயற்கை அம்சம் இந்த பாட்ஸா ஆற்றுப் பள்ளத்தாக்கு ஆகும். கண்களுக்கு திகட்டாத காட்சி விருந்தை அளிக்கும் இந்த பள்ளத்தாக்கானது செழிப்புடன் காணப்படும் பசுமைப்பிரதேசத்தையும் இடையிடையே வானில் நீண்டிருக்கும் கம்பீரமான மலைகளுடனும்...

    + மேலும் படிக்க
  • 03திரிங்கால்வாடி கோட்டை

    திரிங்கால்வாடி கோட்டை

    இகத்புரி பகுதியில் அமைந்துள்ள இந்த திரிங்கால்வாடி கோட்டையை ஒரு கட்டிடக்கலை அதிசயம் என்றே சொல்லலாம். கடல் மட்டத்திலிருந்து பிரமிக்க வைக்கும் 3000 அடி உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் இந்த கோட்டையிலிருந்து இகத்புரி பிரதேசத்தின் எல்லா இயற்கை எழில் அம்சங்களையும் கண்...

    + மேலும் படிக்க
  • 04கண்டதேவி கோயில்

    கண்டதேவி கோயில்

    கண்ட தேவிக்காக அமைக்கப்பட்டுள்ள இந்தக் கோயில் புராதன கலை அம்சத்துடன் காணப்படுகிறது. மலைகளைக்காக்கும் தெய்வமாக கண்டதேவியை உள்ளூர் மக்கள் வழிபடுகின்றனர்.

    மேற்குத்தொடர்ச்சி மலையின் சிகரங்களான உத்வத், ஹரிஹர், துர்வார் போன்றவை இந்தக்கோயில் ஸ்தலத்திலிருந்து...

    + மேலும் படிக்க
  • 05திரிங்கால்வாடி ஏரி

    திரிங்கால்வாடி ஏரி

    இகத்புரியில் பல ஏரிகள் இருந்தாலும் இந்த திரிங்கால்வாடி ஏரி பிரசித்தமான ஏரியாக அறியப்படுகிறது. இது தற்சமயம் இகாத்புரி நகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ளது. மாலை நேரத்தை குடும்பம், குழந்தைகளுடன் ஓய்வாகவும் உல்லாசமாகவும் கழிக்க ஏற்ற இடமாக இந்த ஏரி உள்ளது.இந்த...

    + மேலும் படிக்க
  • 06வைதர்ணா அணை

    வைதர்ணா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த வைதர்ணா அணையிலிருந்து கம்பீரமான மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரின் அழகை நன்றாக ரசிக்க முடிகிறது. இகத்புரி பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த அணை 1950 ம் ஆண்டில் கட்டப்பட்டு அதற்குப்பின் இந்தியாவில் கட்டப்பட்ட எல்லா கான்கிரீட்...

    + மேலும் படிக்க
  • 07வாலவல்கர் சிவாஜி மியூசியம்

    வாலவல்கர் சிவாஜி மியூசியம்

    தலைசிறந்த மராத்திய மன்னரான சத்ரபதி சிவாஜி மஹாராஜாவின் வாழ்க்கை வரலாறு குறித்த காட்சிப்பொருட்களை இந்த மியூசியம் கொண்டுள்ளது.இங்கு பலவிதமான புகைப்படங்கள், ஓவியங்கள் சிலைகள் மற்றும் அரும்பொருட்கள் மூலம் சிவாஜி மஹாராஜாவின் வாழ்க்கை வரலாறு...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Jun,Fri
Check Out
20 Jun,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat