Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜபல்பூர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

ஜபல்பூர், மத்தியப்பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளுடனும் சாலை வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஜபல்பூரிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கும் சீரான இடைவெளிகளில் இயக்கப்படுகின்றன. பேருந்து மூலம் ஜபல்பூர் நகரத்துக்குச் செல்வது எளிதானதொரு தேர்வாகவும் விளங்குகிறது. இங்கு செல்ல தனியார் டாக்ஸிகளும் கிடைக்கின்றன.