Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜபல்பூர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01பளிங்குக்கல் பாறைகள், பேடகாட்

    ஜபல்பூரின் பேடகாட்டில் காணப்படும் பளிங்குக்கல் பாறைகள், மக்களின் வருகையைப் பொறுத்தவரை, ஜபல்பூரிலுள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் முதன்மையானதாகும். காலப்போக்கில் ஜபல்பூர் என்றாலே அது பளிங்குக்கல் பாறைகள் தான் என்றாகி விட்டது என்று சொன்னால் அது மிகையாகாது.

    ...
    + மேலும் படிக்க
  • 02துவாதர் நீர்வீழ்ச்சி

    துவாதர் நீர்வீழ்ச்சி ஜபல்பூர் மட்டுமல்லாது மத்தியப்பிரதேசத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. சுமார் 10 அடி உயரத்திலிருந்து பாயும் இந்த நீர்வீழ்ச்சி, நர்மதா நதியிலிருந்து உருவான ஒரு அழகிய நீர்வீழ்ச்சியாகும்.

    இந்த எழில் கொஞ்சும்...

    + மேலும் படிக்க
  • 03சௌசாத் யோகினி கோயில்

    ஜபல்பூரில் உள்ள சௌசாத் யோகினி கோயில், இந்நகரின் வரலாற்றுச் சிறப்புக்கு மேலும் பெருமை சேர்க்கும் ஒரு இடமாகும். ஜபல்பூரின் பிரசித்தி பெற்ற பளிங்குக்கல் பாறைகளுக்கு அருகில் அமைந்துள்ள சௌசாத் யோகினி கோயில், துர்கா தேவியின் 64 ஏவலாள்களின் சிலைகளைக் கொண்டுள்ளது.

    ...
    + மேலும் படிக்க
  • 04ஹனுமான் தல்

    ஹனுமான் தல்

    ஜபல்பூரில் உள்ள ஹனுமான் தல், நகரத்திலிருந்து சில கி.மீ. தொலைவில் உள்ள ஒரு ஏரியாகும். இங்குள்ள மொத்தம் 52 ஏரிகளுள் பதிமூன்று ஏரிகள் ஏற்கெனவே வறண்டு போய் விட்டன.

    ஹனுமான் தல் ஏரி அரசாங்கத்தினால் மிக நன்றான பராமரிப்புடன் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த ஏரிகள்...

    + மேலும் படிக்க
  • 05மதன் மஹால் கோட்டை

    மத்தியப்பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள மதன் மஹால், 11 ஆம் நூற்றாண்டு ஏடியில் ஜபல்பூரை மிக நீண்ட காலம் ஆண்ட ஆட்சியாளர்களின் வாழ்க்கை முறைகளின் சாட்சியாக நிற்கின்றது. நகரத்திலிருந்து சில கி.மீ. தொலைவில், மலையுச்சியில் அமைந்துள்ள மதன் மஹால், ராஜா மதன் சிங் என்ற...

    + மேலும் படிக்க
  • 06திரிபுர சுந்தரி கோயில்

    திரிபுர சுந்தரி கோயில்

    திரிபுர சுந்தரி கோயில், மத்தியப்பிரதேசத்தின் ஜபல்பூர் நகரத்திலிருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில், பேடகாட் சாலையில், தேவார் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. ஜபல்பூரின் முக்கிய ஈர்ப்புகளுள் ஒன்றான இக்கோயில், புனிதமானதாகவும், நகரின் முக்கிய வழிபாட்டுத் தலமாகவும்...

    + மேலும் படிக்க
  • 07ராணி துர்காவதி அருங்காட்சியகம்

    ராணி துர்காவதி அருங்காட்சியகம்

    ராணி துர்காவதி அருங்காட்சியகம், பல வகைகளிலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இடமாகும். இந்த அருங்காட்சியகம், ஜபல்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களை ஆட்சி செய்து வந்த ராணி துர்காவதி அவர்களின் பங்களிப்பை கௌரவிக்கும் வண்ணம் 1964 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது.

    ...
    + மேலும் படிக்க
  • 08பார்கி அணை

    பார்கி அணை

    ஜபல்பூரில் உள்ள பார்கி அணை, நர்மதா நதியில் அமைந்துள்ள முக்கியமான அணைகளுள் ஒன்றாகும். இந்த நதியில் உள்ள சுமார் 30 அணைகளுள்,  தொடக்ககாலத்திலிருந்தே முக்கியத்துவம் பெற்றிருந்த அணைகளுள் இதுவும் ஒன்றாகும்.

    ஜபல்பூர் மற்றும் அதன் அருகாமையில் உள்ள...

    + மேலும் படிக்க
  • 09தில்வாரா படித்துறை

    தில்வாரா படித்துறை ஜபல்பூர் வரலாற்றில் ஒரு மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது. மஹாத்மா காந்தியின் இறப்புக்குப் பின் அவரது அஸ்தி, நர்மதா நதிக்கரையோரத்தில் அமைந்துள்ள தில்வாரா படித்துறையில் தான் கரைக்கப்பட்டது.

    இந்நிகழ்வினை நினைவு கூரும் வகையில் காந்தி சமராக்...

    + மேலும் படிக்க
  • 10சங்ராம் சாகர் ஏரி

    சங்ராம் சாகர் ஏரி

    சங்ராம் சாகர் ஏரி, ஜபல்பூரின் மற்றொரு முக்கிய ஈர்ப்பாகும். நகரத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த ஏரி மற்றும் அதன் அருகில் உள்ள கட்டிடங்கள், கோண்ட் ஆட்சியாளரான சங்ராம் சிங் என்ற மன்னரால் 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது.

    ...
    + மேலும் படிக்க
  • 11சமநிலைப் பாறைகள்

    சமநிலைப் பாறைகள்

    மத்தியப்பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள சமநிலைப் பாறைகள் நிஜத்தில் ஒரு உன்னதமான புவியியல் அற்புதமாகும். கோண்ட் ஆட்சியாளரான ராஜா மதன் சிங் என்பவரால் கட்டப்பட்டுள்ள மதன் மஹால் கோட்டைக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள இது, பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் உண்டான...

    + மேலும் படிக்க
  • 12பிஸான்ஹரி கி மடியா

    பிஸான்ஹரி கி மடியா

    பிஸான்ஹரி கி மடியா, திகம்பர ஜைனப் பிரிவினரிடையே மிகவும் புகழ் பெற்று விளங்கும் ஒரு யாத்ரீக ஸ்தலமாகும். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மருத்துவக் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள, சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஜைனக் கோயில், ஜபல்பூரின் சுற்றுலாத் தலங்களுள் மிக அதிக...

    + மேலும் படிக்க
  • 13தூம்னா இயற்கை சரணாலயம்

    தூம்னா இயற்கை சரணாலயம்

    ஜபல்பூர் நகரத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தூம்னா இயற்கை சரணாலயம், இயற்கை மற்றும் விலங்குகள் மேல் அபிமானம் கொண்டோருக்கு அழைப்பு விடுக்குமாறு அமைந்துள்ளது.

    தூம்னா விமான நிலையத்துக்குச் செல்லும் வழியில் உள்ள இந்த இடம் சுமார் 1058 ஹெக்டேர்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Sun
Return On
20 Apr,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Sun
Check Out
20 Apr,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Sun
Return On
20 Apr,Mon