ஜன்கெர் சைம் மகாதேவ் என்ற இந்த புனிதத் தலத்தில் சிவன் தவம் செய்ததாக நம்பப்படுகிறது. அவ்வாறு அவர் தியானத்தில் இருக்கும் போது பேய்கள் சில அவர் தியானத்தை கலைக்க முயன்றபோது இந்து கடவுளான ஜன்கெர் சைம் மகாதேவ் திரிநேத்திர வடிவில் அங்கு தோன்றி அப்பேய்களை அழித்தார் என்பது இத்தலத்தின் வரலாறு.



Click it and Unblock the Notifications