ஜெய்சல்மேர் நகரத்திலிருந்து 13கி.மீ தூரத்தில் இந்த பிரம்மசார் எனும் சிறு கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள பிரம்மசாகர் தீர்த் எனும் புனிதத்தலத்தில் பர்ஷ்வநாத் பஹவானை பக்தர்கள் மற்றும் பயணிகள் தரிசிக்கலாம்.
பிரம்மசார் எனும் இந்த இடம் ஜைன யாத்ரீகர்களின் முக்கியமான யாத்ரீகத்தலமாகும். மேலும் இங்கு லோத்ரவ்பூர் தீர்த் மற்றும் வைசாகி தீர்த் போன்ற இதர புனிதத்தலங்களும் உள்ளன.



Click it and Unblock the Notifications