சந்திரபிரபு கோயில் ஜெய்சல்மேர் கோட்டையினுள் அமைந்திருக்கும் ஒரு ஜெயின் கோயில் ஆகும். இது 1509ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளது. எட்டாம் தீர்த்தங்கரரான சந்திரபிரபு வுக்காக இது உருவாக்கப்பட்டுள்ளது.
சிவப்பு கற்காளாலான இந்த கோயில் தன் ராஜபுதன கட்டிடக்கலைக்காக பிரசித்தமாக அறியப்படுகிறது. நுட்பமான சிற்பவடிப்புகள், முக்கோணவியல் வடிவமைப்புகள் மற்றும் கவர்ச்சியான முன்புற கட்டமைப்பு போன்றவை இக்கோயிலின் அழகை கூட்டும் வகையில் இடம் பெற்றுள்ளன.



Click it and Unblock the Notifications