சூரிய அஸ்தமனத்தின் அழகுக்காட்சிகளை கண்டு ரசிப்பதற்கு மிகவும் பிரசித்தமான ஸ்தலம் இந்த கோபா சௌக் ஆகும். இது ஜெய்சல்மேர் நகரின் பிரதான ‘மார்க்கெட்’ பகுதியாக ஜெய்சல்மேர் கோட்டையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.
மேலும், கோபா சௌக்கிற்கு மேற்குப்புறத்தில் காந்தி சௌக் அமைந்துள்ளது. ஜெய்சல்மேர் கோட்டையின் முதல் வாசலான ‘அகாய் போல்’ கோபா சௌக்கிற்கு நேர் எதிரில் உள்ளது.



Click it and Unblock the Notifications