ஜெய்சல்மேர் நகரில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களில் இந்த அரசு அருங்காட்சியகமும் ஒன்றாகும். இங்கு பயணிகள் ராஜஸ்தான் மாநிலத்தின் தேசியப்பறவையான கொடவான் அல்லது இந்திய காட்டு மயிலின் அடையாளச்சின்னத்தை காணலாம்.
மேலும், பல அரிய பாரம்பரிய வீட்டு உபயோகப்பொருட்களின் சேகரிப்புகள் மற்றும் பாறைக்கற்களால் உருவாக்கப்பட்ட குவளைகள் மற்றும் நகைகளை இங்கு பயணிகள் பார்த்து மகிழலாம்.



Click it and Unblock the Notifications