ஜெயின் கோயில்கள் ஜெய்சல்மேர் கோட்டை வளாகத்தின் உள்ளே அமைந்துள்ளன. இந்த பழமையான கோயில்கள் 12 நூற்றாண்டிலிருந்து 15ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டுள்ளன.
ஜைன தீர்த்தங்கரர்களான ஷாம்பவ்தேவ் மற்றும் ரிகாப்தேவ் ஆகியோர்க்கு இந்த கோயில்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. தில்வாரா பாணி ஓவியங்கள் மற்றும் மனித, மிருக உருவங்களை பயணிகள் இந்த கோயில் சுவர்ப்பகுதியில் பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications