ஜெய்சல்மேர் நகரத்திலிருந்து 35கி.மீ தூரத்தில் இந்த சிறு கிராமம் உள்ளது.இங்குள்ள காபா கோட்டை மற்றும் புவியியல் அருங்காட்சியகம் இந்த ஸ்தலத்தின் விசேஷங்களாகும்.
இங்கு விஜயம் செய்யும் பயணிகள் ஒரு பொதுவான ராஜஸ்தானிய கிராமப்புற வாழ்வியல் அம்சங்களை கண்டு ரசிக்கலாம். மேலும் இக்கிராமத்தில் தங்குமிடங்கள் கூடாரம், குடில் மற்றும் கேம்ப் போன்ற வடிவங்களில் கிடைப்பது கூடுதல் விசேஷம்.



Click it and Unblock the Notifications