ரிஷபதேவ் எனப்படும் முதல் ஜைன தீர்த்தங்கரருக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த ரிஷபதேவா கோயில் மூல் சாகர் கரையில் அமைந்துள்ளது. இதன் அழகான ராஜஸ்தானிய கட்டிடக்கலை அம்சங்களுக்காக இந்தக்கோயில் புகழ் பெற்று விளங்குகிறது.
இது 16ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. கலை நயத்துடன் குடையப்பட்டிருக்கும் இந்த கோயிலின் முகப்பு அதன் ஒட்டுமொத்த தோற்றத்துக்கும் அழகு சேர்க்கும் விதத்தில் காட்சியளிக்கின்றது.



Click it and Unblock the Notifications