சர்வோத்தம் விலாஸ் என்பது பல சிறு அரண்மனைகள் இணைந்த ஒரு அற்புதமான அரண்மனை வளாகத்தொகுப்பு ஆகும். இந்த அரண்மனைகள் 16 மற்றும் 19ம் நூற்றாண்டுகளுக்கு மத்தியில் கட்டப்பட்டுள்ளன.
நீல பளிங்குக்கற்கள் மற்றும் மொசைக் கற்கள் பதித்த கண்ணாடி அமைப்புகள் இந்த அரண்மனைகளில் காணப்படும் முக்கிய அழகம்சமாக கருதப்படுகிறது.



Click it and Unblock the Notifications