ஷாந்திநாத் கோயில் இந்தியாவில் உள்ள ஏழு பிரதானமான ஜெயின் கோயில்களில் ஒன்றாகும். ஜைன தீர்த்தங்கரரான ஷீ ஷாந்திநாத்’க்காக உருவாக்கப்பட்டுள்ள இது ஜெய்சல்மேர் கோட்டை வளாகத்துள் அமைந்துள்ளது.
அற்புதமாக வடிக்கப்பட்டுள்ள ஒரு அழகிய சிலை வடிவில் இந்த தீர்த்தங்கரர் இக்கோயிலில் வணங்கப்படுகின்றார். தன் அழகிய கட்டிடக்கலை அம்சத்துக்காக இந்த கோயில் பிரசித்தி பெற்றுள்ளது.



Click it and Unblock the Notifications