ஷீதல்நாத் கோயில் ஜெய்சல்மேர் கோட்டையில் உள்ள ஏழு கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் 16ம் நூற்றாண்டில் ராஜபுதன கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது.
10வது தீர்த்தங்கரரான ஷீதல்நாத்’க்காக இது உருவாக்கப்பட்டிருக்கிறது. எட்டு அபூர்வ உலோகங்களைக்கொண்டு படைக்கப்பட்டிருக்கும் ஷீதல்நாத் சிலை இந்த கோயிலின் சிறப்பம்சமாகும்.



Click it and Unblock the Notifications