Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜாலியன் வாலா பாக் » எப்படி அடைவது

எப்படி அடைவது

NH1 தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருப்பதால் நாட்டின் பல பகுதிகளுடன் சாலை மார்க்கமாக ஜாலியன் வாலா பாக் சிறந்த முறையில் இணைக்கப்பட்டிருக்கிறது. டெல்லி, சண்டிகர் மற்றும் ஜம்முவிலிருந்து அம்ரித்ஸர் நகரம் வருவதற்கான பேருந்து சேவைகள் அதிகம் கிடைப்பதால் எளிதில் ஜாலியன் வாலா பாக்கிற்கு பயணம் மேற்கொள்ளலாம்.