ஜாம்நகர் சுற்றுலாவின்போது பறவை ரசிகர்கள் தவறவிடக்கூடாத மற்றொரு இடம் இந்த ரஞ்சித்சாகர் அணைப்பகுதியாகும். நகரத்தின் நீர்த்தேவையை பூர்த்தி செய்யும் நீராதாரமாக விளங்கும் இந்த அணைப்பகுதியில் ஒரு அழகிய தோட்டப்பூங்க அமைந்துள்ளது.பறவைகள் இடம் பெயரும் பருவ காலத்தில் இங்கு பலவகை பறவைகளை பார்த்து ரசிக்கலாம்.



Click it and Unblock the Notifications