Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜம்ஷெட்பூர் » வானிலை

ஜம்ஷெட்பூர் வானிலை

மழைக்காலத்தில் பயணிப்பது சிறந்ததாகக் கருதப்படுகிறது. அக்டோபர் மாதத்தில் ரம்மியமான வானிலை நிலவுவதால் சுற்றிப்பார்க்க சிறப்பாக இருக்கிறது.

கோடைகாலம்

மார்சில் துவங்கி மே வரை நீளும் கோடைகாலத்தில் வானிலை 23ல் இருந்து 40வரை மாறுபடுகிறது.

மழைக்காலம்

ஜூனில் துவங்கி செப்டம்பர் வரை நீளும் மழைக்காலத்தில் பெய்யும் தென்மேற்கு பருவமழையால் 1200முதல் 1400மிமீ வரை மழை பெய்கிறது.

குளிர்காலம்

நவம்பர் முதல் ஃபிப்ரவரி வரை நீளும் குளிர்காலத்தில் 28டிகிரியில் இருந்து 12டிகிரி வரை வானிலை மாறுபடுகிறது.