Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜாஞ்ச்கிர்–சம்பா » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது ஜாஞ்ச்கிர்–சம்பா ரயில் மூலம்

ஜாஞ்ச்கிர்–சம்பா ரயில் ஹௌரா-மும்பை மெயின் லைன் பாதையில் அமைந்துள்ளது. தென்கிழக்கு மத்திய ரயில்வே பாதையுடனும் இதற்கு இணைப்பு உள்ளது. நைலா மற்றும் சம்பா எனும் இரண்டு முக்கியமான ரயில் நிலையங்கள் இம்மாவட்டத்தில் உள்ளன. இது சத்திஸ்கரின் ரயில் நிலையமாகும். இந்தியாவின் பிற நகரங்களுக்கு இங்கிருந்து ரயில் இணைப்புகள் கிடைக்கின்றன. ஜய்பூர், புபனேஷ்வர் மற்றும் ஜோத்பூர் போன்ற நகரங்கள் இவற்றில் குறிப்பிடத்தக்கவை. மாநிலத்தலைநகரான ராய்பூர் இங்கிருந்து 170 கி.மீ தூரத்தில் உள்ளது.

ரயில் நிலையங்கள் உள்ளன ஜாஞ்ச்கிர்–சம்பா

  • இங்கே ரயில் நிலையங்கள் கிடையாது