Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜெய்பூர் (ஒடிசா) » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது ஜெய்பூர் (ஒடிசா) ரயில் மூலம்

ஜெய்பூர் நகரத்திற்கு விஜயம் செய்ய ஏராளமான ரயில் இணைப்பு சேவைகள் உள்ளன. விசாகப்பட்டிணம் ரயில் நிலையத்தை வந்தடைந்து கிரந்துல் எக்ஸ்பிரஸ் மூலம் ஜெய்பூர் வந்து சேரலாம். அரக்கு மலைப்பள்ளத்தாக்கின் ரம்மியமான எழில் பிரதேசத்தின் வழியாக இந்த ரயில் பாதை செல்வதால் இந்த ரயில் பயணமும் ஒரு உற்சாக அனுபவமாக அமையும்.

ரயில் நிலையங்கள் உள்ளன ஜெய்பூர் (ஒடிசா)