Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜாலாவார் » எப்படி அடைவது

எப்படி அடைவது

தனியார் மற்றும் அரசுப் போக்குவரத்துக்கழக பேருந்துகள் மூலம் ஜாலாவார் நகரம் அருகிலுள்ள மற்ற நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகள் பூந்தி, கோட்டா மற்றும் ஜெய்பூர், ஆகிய நகரங்களிலிருந்து பேருந்து மூலம் ஜாலாவார் நகரத்திற்கு வருகை தரலாம்.