எப்படி அடைவது

ஜோக் நீர்வீழ்ச்சியை சாகராவிலிருந்தும், ஷிமோகாவிலிருந்தும் சாலை மூலமாக சுலபமாக அடையலாம். இந்த நகரங்களிலிருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிறைய எண்ணிக்கையில் ஜோக் அருவிக்கு இயக்கப்படுகின்றன.