Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜோர்தாங்க் » எப்படி அடைவது

எப்படி அடைவது

கலிம்பாங்க், சிலிகுரி மற்றும் டார்ஜிலிங்கிலிருந்து பெல்லிங்க் செல்லும் வழியில் ஜோர்தாங்க் அமைந்துள்ளது. மேலும் ஜோர்தாங்க் செல்வதற்கு பேருந்துகளும், ஜீப்புகளும், தனியார் வாகன வசதிகளும் உள்ளன.