Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜோர்கட் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது ஜோர்கட் ரயில் மூலம்

ஜோர்கட் நகரத்தில் இரண்டு இரயில் நிலையங்கள் உள்ளன. 18.6 கிமீ தொலைவில் இருக்கும் மரியானி இரயில் நிலையம் தான் ஜோர்கட் நகரத்தின் முக்கியமான நிலையமாகும். திப்ரூகர் செல்லும் பெரும்பாலான இரயில்கள் மரியானி இரயில் நிலையம் வழியாகவே செல்கின்றன. நகரின் மையத்தில் இருக்கும் மற்றுமொரு இரயில் நிலையத்திற்கு கௌகாத்தியில் இருந்து தினசரி இரண்டு இரயில்கள் இயக்கப்படுகின்றன.

ரயில் நிலையங்கள் உள்ளன ஜோர்கட்