Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜூனாகத் » எப்படி அடைவது

எப்படி அடைவது

ஜுனாகத்திற்கு குஜராத்தின் ராஜ்கோட் போன்ற நகரங்களில் இருந்தும், மகராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. உள்ளூர் போக்குவரத்து வசதிகள் உனா, அகமதாபாத், ஜாம்நகர் மற்றும் வெராவல் போன்ற இடங்களில் இருந்து கிடைக்கின்றன.